How a Public Relations Campaign can Benefit Your Business

Master the Shift from Manual to Digital

TOP DIGITAL RESOLUTIONS FOR 2024

உள்ளடக்கம்

01   இணையத்தில் டிஜிட்டல் கடையை திறக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்!

02  Public Relation (PR) Activity பிசினஸ்க்கு முக்கியமா?

03  புத்தாண்டு பரிசாக உங்கள் விளம்பரம் காலெண்டர் (ம) டைரி - 2024

04  இலக்கான வாடிக்கையாளர்களை (Target Customer) சென்றடைவது எப்படி?

05  பிராண்டிங் பார்ட்னர்



இணைய உலகத்தில் கடையை திறக்க வழிமுறைகள்!
Shopify, Wix, Zoho Commerce, Instamojo, WooCommerce போன்ற ஆன்லைன் ஸ்டோரை உருவாக்க பல டெக்னாலஜி பிளாட்பார்ம் உள்ளன. ஒரு தளத்தைத் தேர்ந்தெடுக்கும்போது உங்கள் பட்ஜெட், வடிவமைப்புத் தேவைகள்(ம)தொழில்நுட்பத் திறன்களைக் கருத்தில் கொள்ளுங்கள்.
ஒரு நடைமுறை கடை போலவே, ஆன்லைன் ஸ்டோரைத் திறப்பதற்கும் கவனமாக திட்டமிட வேண்டும். உங்கள் செயல்பாடுகளுக்கு வழிகாட்ட பிசினெஸ் டார்கெட், பட்ஜெட், தயாரப்பு விலை மற்றும் மார்க்கெட்டிங் முறைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட வேண்டும்.
இது தயாரிப்பு பட்டியல்களை உருவாக்குதல், பணம் செலுத்துதல், விப்பிங் விருப்பங்களை அமைத்தல் மற்றும் உங்கள் வலைத்தளத்தை வடிவமைத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது. உங்கள் இணைய மின் கடையை பயனர்களுக்கு ஏற்றதாகவும், பார்வைக்கு ஈர்க்கக் கூடியதாகவும், வாடிக்கையாளர்களை பஈர்க்கவும் தக்கவைத்துக் கொள்ளவும் மொபைல் சாதனங்களுக்கு உகந்ததாக இருப்பதை உறுதிசெய்யவும்.






PR ACTIVITY

A PR campaign can take on different shapes and forms – as a result of the different objectives that brands have.

Essentially, the definition for a PR campaign is a combination or collection of practices that have specific objectives and share the same goals for a business.

Click to continue reading

https://theprint.in/ani-press-releases/ray-architects-eyes-pan-india-expansion


Click to continue reading

PERSONALIZED

CALENDARS & DIARIES 2024

Customized diaries and calendar printing are a unique way to enhance the brand identity of the company.

From Corporate milestones to Personal celebrations, Custom Diaries and Calendars are versatile gifts that make a lasting impression.

Start Exploring Collections!

இலக்கான வாடிக்கையாளர்களை சென்றடைவது எப்படி மார்க்கெட்டிங் டிப்ஸ்!

நீங்கள் சொல்ல வரும் விஷயத்தை சம்மந்தமில்லாமல் அனைவருக்கும் தெரிவிப்பதை
விட அதன் தேவை உள்ள இலக்கான வாழக்கையளர்களை மட்டும் சென்றடைவதால் விற்பனை அதிகரிப்பதோடு செலவும்/நேரமும் குறைவாகும்.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், கூகிள், YOUTUBE போன்ற சமூக வலைத்தளங்களில்  SPONSERED  என்பதை பார்த்து இருப்பிர்கள்.

-அவை
-ஆண் மட்டும்பெண் மட்டும் அல்லது இருபாலருக்கும்
-வயது (20-40 & 40-55) 
-ஏரியா (குறிப்பிட்ட ஏரியா மட்டும் / நம் தொழில் நிலையத்திற்கு அருகில் உள்ளவர்கள் மட்டும்)
-மற்றும் குறிப்பிட்ட தொழில்/வேலை பார்ப்பவர்களுக்கு மட்டும்





இன்னும் இதுபோன்று பல வழிகளில் வரையறுத்துநீங்கள் சொல்ல விரும்புவதை சமூக வலைத்தளங்களில் விளம்பரபடுத்தினால் விற்பனையை அதிகரிக்கலாம்!

CbraIndia is grateful to have been

working with Blaack Forest for over a decade.

As we celebrate over a decade of collaboration with Blaack Forest, we find ourselves reflecting on the incredible journey we've shared. It is with immense gratitude that we extend our heartfelt thanks to you,

Mr. Anand, for the trust and confidence you have placed in our team at CbraIndia.

Your visionary leadership has been the cornerstone of Blaack Forest 's success, and it has been an honor to contribute to the growth and recognition of such a beloved brand in our community. Over the years, your commitment to excellence has driven us to deliver our very best in graphic design, website development, and digital marketing.

The trust you have bestowed upon us has not only allowed us to showcase our creative abilities but has also fostered a partnership that goes beyond business. Your openness to innovation and dedication to maintaining the highest standards have been a constant source of inspiration for our team.

As we look back on the milestones we've achieved together, we are excited about the future possibilities that lie ahead. Your guidance has not only shaped Blaack Forest's identity but has also propelled us to explore new heights in branding and marketing.

உங்கள் ரீடெயில் பிஸினெஸ் பொருட்களை amazon விற்பனை செய்ய வேண்டுமா?









Post a Comment

Previous Post Next Post