BUSINESS GROWTH THROUGH AI & AUTOMATION PANEL DISCUSSION IN DIGITALL SANGAMAM 2023
உள்ளடக்கம்
01 ஏன் இணையதளம்3-4 வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும்?
02 எஸ்எஸ்எல்(SSL) சர்டிவிகேட் என்றால் என்ன?
03 தீபாவளிக்கான மார்க்கெட்டிங் யுத்திகள்!
04 வெளிப்புற விளம்பரங்களின் அவசியம்.
05 பிராண்டிங் பார்ட்னர்
எதற்காக உங்கள் BUSINESS இணையதளம் 3-4 வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும்?
ஹார்டுவேர்(ம) சாப்ட்வேர் பல்வேறு மாற்றங்களுடன் அன்றைய டெக்னாலஜிக்கேற்ப வெளியிடப்பட்டுக் கொண்டே இருக்கிறது என்பது உங்களுக்கு தெரிந்ததே. (EX: Car, Mobile, etc.)
அதுபோலத்தான் அனைத்து இணையதளமும் பல்வேறு மென்பொருளின் கலவையாக உருவாகி (HTML, CSS, PHP, My SQL, etc..)
பல்வேறு ஹார்டுவேர்கள் வழியாக பார்க்கப்படுகிறது. (Mobile, Desktop, Laptop, etc..)
பழைய வெர்சன் மென்பொருளில் உருவாக்கிய
உங்கள் Business இணையதளம் புதிய ஹார்டுவேர்களில் பார்க்கும்பொழுது கண்டிப்பாக பார்வையாளர்களால் சரியான முறையில் பார்க்க முடியாது.
அதனால்தான் நம் Business தகவல்கள் அனைத்தும் ஒருசேர கொண்ட இணையதளம் 3-4 வருடங்களுக்கு ஒருமுறை அவசியம் மேம்படுத்த வேண்டும்.
SHOW VISITORS
YOUR BUSINESS WEBSITE IS TRUSTWORTHY & AUTHENTIC.
(SSL CERTIFICATE)
OUTDOOR ADS DESIGN & PRINTING.
Perfect solution for local marketing.
Passenger Autos and buses are exposed to potential customers for an extended period as buses travel through various routes and neighbourhoods.
Auto & Bus Pack Advertising is one of the outdoor ad campaigns for specific events, seasons, or promotions, allowing for timely and relevant messaging. We’ve handled from design to printing.
தீபாவளி போன்ற விழாக்காலத்தில் செய்ய வேண்டிய மார்க்கெட்டிங் டிப்ஸ்!
லேட்டஸ்ட் கலெஷென்ஸ், ஆஃபர் (ம) புது வரவுகள் பற்றி சோசியல் மீடியாவில் ஷேர் செய்யும் விதமாக Post/GIF/ Animation /Reels செய்யலாம்நம் பொருட்கள் / சேவைகள் இலக்கான வாடிக்கையாளர்கள் (Target Customers) சமூக வலைதளங்கள் வழியாக சென்றடைய செய்யலாம்
CbraIndia is grateful to have been
A Hearty "Thank You"
NFC BUSINESS CARD
contact profile easily!